🎥செக்க சிவந்த வானம் பற்றி நடிகர்⭐ அரவிந்த் சாமி

  |   Kollywood

மணிரத்னம் இயக்கத்தில்🎥 அரவிந்த் சாமி , சிம்பு 😎, அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி⭐ நடிக்கும் படம் 'செக்க சிவந்த வானம்'😍 . இப்படத்தில் படப்பிடிப்பை🎬 அரவிந்த் சாமி முடித்ததாக தனது ட்விட்டரில்💻 பதிவு செய்துள்ளார். இதை பற்றி அவர் செய்த பதிவில்✍, படத்தில் தனது பகுதிகள்😯 முடிந்ததாகவும் இதனை அடுத்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ப்ரோமொஷன்ஸில்📄 இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬