👥ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்🤝 இதுவரை 116 பேர் கைது⛓

  |   செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 👥ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இதுவரை 116 பேர்😳 கைது செய்யப்பட்டுள்ளதாக⛓ காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்🔊. சென்னையை நோக்கி பல்வேறு மாவட்டங்களில்🌏 இருந்து வாகனங்களில் வந்த ஜாக்டோ-ஜியோவினர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். மேலும், 🗣கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி போராட்டம்💪 நடைபெறும் என்ற நிலையில், முற்றுகைப் போராட்டத்தை தடுக்க 👮காவல்துறையினர் முன்னெச்சரி்க்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬