🎹ஜிவி பிரகாஷின் 3டி படத்தில் இணைந்த ஹீரோயின்💃

  |   Kollywood

ஜி.வி.பிரகாஷை🎼 வைத்து 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', சிம்புவை😎 வைத்து 'ஏஏஏ' ஆகிய படங்களை இயக்கிய🎥 ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து🎬 படம் இயக்குகிறார். விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தைத்💸 தயாரிக்கிறார். இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக 3டி😎 தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகை ⭐ அமிரா தஸ்தர் நாயகியாக நடித்து வருகிறார். சோனியா அகர்வாலும்👩 முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகவும்🎹 பணியாற்றுகிறார். இந்நிலையில், நடிகை சஞ்சிதா ஷெட்டி💃 இப்படத்தில் இன்னொரு நாயகியாக இணைந்துள்ளார். இந்தப் படம் தவிர 'ஐங்கரன்', 'சர்வம் தாளமயம்', உள்ளிட்ட பல படங்களின்🎥 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் ஜிவி பிரகாஷ்👍.

📸 : http://v.duta.us/Q4sw_gAA

📲 Get Kollywood on Whatsapp 💬