🌏தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க🚫 மறுப்பு: உச்சநீதிமன்றத்தில் 🏛கர்நாடகம் அறிக்கை📄 தாக்கல்

  |   செய்திகள் / Kollywood

🌊காவிரியில் இருந்து தமிழகத்திற்கு🌊 தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து கர்நாடக அரசு🏛 உச்சநீதிமன்றத்தில் அறிக்கை📄 தாக்கல் செய்துள்ளது. மே 8ம் தேதிக்குள்🗓 தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க😯 கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது👍. இந்நிலையில் இதுவரை 114 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு அளித்துள்ளதாகவும்🌊, நான்கு மாதங்களில் 16 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளதாகவும் கர்நாடக அரசு🏛 உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது🔊. மழை பற்றாக்குறை ⛈ காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது🚫 என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு 🗣 வர உள்ள தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்✍ இந்த அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 💺அரசியல் காரணங்களுக்காக தமிழகத்துக்கு காவரி நீர் தர கர்நாடக அரசு மறுக்கிறது என விவசாயகள்🌾 சங்க கூட்டமைப்பு🤝 தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬