🌊மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில்🙏 யாகசாலை பூஜை தொடங்கியது💐

  |   செய்திகள்

🌊சென்னை மெரினாவில் ஜெயலலிதா 🌱நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான🎉 யாகசாலை பூஜை தொடங்கியது💐. யாக பூஜை நிகழ்ச்சியை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்👥 ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்🎊 அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன்👥 உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்👍. சென்னை மாவட்ட 👮காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனும் விழாவில் பங்கேற்றார். 36,806 சதுர மீட்டர்↔ பரப்பளவில் ரூ50.08 கோடி💸 செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கான🏛 அடிக்கல் நாட்டப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬