😎காலா படத்தில் 'ஆளப்போறன் தமிழன்'🎹 பாடலாசிரியர்✍

  |   Kollywood

🐮மெர்சல் படத்தில் ஆளப்போறன் தமிழன்🎹 என பாடல் எழுதிய பாடலாசிரியர்✍ விவேக் தற்போது சூப்பர்ஸ்டார்⭐ ரஜினியின் காலா படத்திற்காக பணியாற்றியுள்ளார்👍. ஆனால் அவர் காலாவிற்காக பாடல் எழுதவில்லை, பாடியுள்ளார்🗣.பாடகராக அறிமுகமாக வாய்ப்பளித்த சந்தோஷ் நாராயணனுக்கு 🎼 நன்றி என விவேக் ட்விட்டரில்💻 தெரிவித்துள்ளார். மேலும் காலா படத்தின் அனைத்து பாடல்களின்🎶 டீசரும் இன்று வெளியாகும்😍 என சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் அறிவித்திருப்பதால்🔊 தற்போது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்😍.

💻 http://v.duta.us/3QxfQAAA

📲 Get Kollywood on Whatsapp 💬