குட்கா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-🏛உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

குட்கா மேல்முறையீடு வழக்கில் 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. குட்கா லஞ்சம் பற்றி சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க சிவக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டனர். சென்னை 🏛உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு தடைவிதிக்க கூடாது🚫 என்று 🌞திமுக தரப்பு வக்கீல் வாதிட்டார்🗣. இருதரப்பு வாதங்களையும் கேட்ட 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பை⚖ ஒத்திவைத்தது😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬