🌊காவேரி மேலாண்மை வரைவினை 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது 🏛மத்திய அரசு👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌊காவிரி மேலாண்மை வாரியம் தொடா்பான வரைவு திட்ட அறிக்கையை📜 தாக்கல் செய்யக்கோரி மத்திய அரசுக்கு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. இந்நிலையில் மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் இன்று காலை 🏛உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 🏛காவிரி மேலாண்மை வாரியம் தொடா்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்தாா்😌. காவிரி வரைவு திட்டத்தில் ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் குழு அமைக்க 🤔யோசனை செய்யப்பட்டுள்ளது😯. 10 பேர் கொண்ட 👥குழுவில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் இடம்பெறுவார். உத்தேச குழுவின் தலைவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬