🎥'செக்க சிவந்த வானம்'-⭐சிம்பு ⭐விஜய் சேதுபதி 🤝இணையும் காட்சி🙄

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து 🎥'செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். 💸மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 📹படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது விரைவில் ⭐சிம்பு, ⭐விஜய் சேதுபதி 🤝இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும்😍, இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க 📹படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வருகிற 📆அக்டோபரில் ரிலீஸாகும்👏 என்று எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬