🎥செம்ம படத்தின் ட்ரைலர் இதோ 😍 📹 : http://v.duta.us/5hG1XwAA

  |   Kollywood

வல்லிகாந்த் இயக்கத்தில்🎬 ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படம் 'செம்ம'👌. இதில் அர்த்தன பின்னு 💃 கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தை பாண்டிராஜ் 💸தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் 🎹இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ட்ரைலரை சிவகார்த்திகேயன்⭐ வெளியிட்டுள்ளார். இதோ ட்ரைலர் உங்களுக்காக👍

📹 : http://v.duta.us/5hG1XwAA

📲 Get Kollywood on Whatsapp 💬