🍾டாஸ்மாக் கடைகள் குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும்👍-🏛உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 🍾டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்தார்😮. இதை விசாரித்த சென்னை 🏛உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் 🍾டாஸ்மாக் கடை செயல்பட்டால், அவற்றை மூட உத்தரவிட்டது👍. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 🍾300 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து😡, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கினை இன்று விசாரித்த 🏛உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு⚖ செல்லும் என்றும்🙂, அதற்கு தடை விதிக்க முடியாது🚫 என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு👍, அறிக்கை தாக்கல் செய்ய 🏛தமிழக அரசுக்கு ⚖உத்தரவிட்ட 🏛உச்சநீதிமன்றம், விசாரணையை 📆மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது😯 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬