பாகிஸ்தான்🆚 அயர்லாந்து தொடர் போட்டி - 3⃣வது நாள் முடிவில்👍

  |   கிரிக்கெட்

அயர்லாந்து 130 (கே ஓ 'பிரையன் 40, அப்பாஸ் 4-44, ஷாடாப் 3-31) / 64-0 (ஜாய்ஸ் 39 * , போர்ட்டர்ஃபீல்ட் 23* ) 🆚 பாகிஸ்தானின் 310/9 (அஷ்ரஃப் 83, ஷபிக் 62, ஷதாப் 55, முர்தாக் 4-45)

பாகிஸ்தான் 🆚 அயர்லாந்து எதிரான தொடர் போட்டி 🏏 நடந்துவருகிறது. இதன் 3⃣ம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் :flag-pk:பாக்கிஸ்தான் அணி 310 ரன்கள் அயர்லாந்து அணி 130 ரன்கள் எடுத்தனர்👍. மொஹமட் அப்பாஸ் 4⃣ விக்கெட்கள் எடுத்தார். தொடர்ந்து 2⃣வது இன்னிங்சில் அயர்லாந்து அணி எந்த விக்கெட்களும் இழக்காமல் 64 ரன்கள் எடுத்தனர். இதில் ஆடிய ஜொய்ஸ் 39 ரன்கள்🏏 மற்றும் பொட்டர்பீல்ட் 23 ரன்கள் அடித்துள்ளனர். இந்த நிலையில், அயர்லாந்து அணி 116 ரன்கள் பின்தங்கிய😟 நிலையில் உள்ளது.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬