📺'பிக் பாஸ்' 👩ஜூலி அரசியலுக்கு வருகிறாரா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான 👩ஜுலி, தனக்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள்🎙 அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு 💻மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அரசியலுக்கு வர போகிறேன்😳 என்று பேசிய 📹வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது😯. இதனை பார்த்து 👩ஜூலியை 😂கலாய்த்தும், 😡திட்டியும் 💻இணையத்தில் பதிவுகள் வந்துகொண்டிருக்க, மறுபக்கம் இது ஏதாவது 🎥படத்திற்கான ப்ரோமோஷன் 📹விடியோவாக இருக்க கூடலாம் என்றும் பேச்சுக்கள் உலா வருகிறது🙄. இதோ அந்த 📹வீடியோ பதிவு👇
📹 http://v.duta.us/uj4_HgAA

📲 Get Kollywood on Whatsapp 💬