⭐மோகன்லால், ⭐சூர்யாவுடன் 🤝இணைந்த ⭐அல்லு சிரிஷ்

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥கவண் படத்துக்கு பிறகு 🎬கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை🙄. அப்படத்தில், ⭐சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் ⭐அல்லு சிரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது👍. 🎹ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 📹கேவ்மிக் யு ஹாரி ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்✍. டெல்லி, ஐதராபாத் மற்றும் ✈லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது. 💸லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Kollywood on Whatsapp 💬