⭐அஜித் படத்தின் அடுத்த 💸தயாரிப்பு நிறுவனம்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐அஜித் தற்போது 🎬சிவா இயக்கத்தில் 🎥'விசுவாசம்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்👍. இந்நிலையில், ⭐அஜித் அடுத்து 🎥தீரன் பட புகழ் 🎬வினோத்துடன் இணைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது😳. இதனையடுத்து, தற்போது ⭐அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கும் 💸சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கே ⭐அஜித் ✍கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

📲 Get Kollywood on Whatsapp 💬