🏆ஐபில் : பெங்களூரு அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 92-0 (கோலி 48 *, பார்டிவ் 40) 🆚கிங்ஸ் 11 பஞ்சாப் 88-10(பின்ச் 26, உமேஷ் 3-23)

நேற்று ஐபில் போட்டியில்🏏 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகள்👥 மோதின. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்டிங்🏏 ஆடியது. 15.1 ஓவர்கள் முடிவில் 88 ரன்களிலே ஆட்டமிழந்தது😟. அதிகபட்சமாக பின்ச் 26 ரன்கள் அடித்தார்👍. இதை தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணியில்👥, கேப்டன் விராட் கோலி 48 ரன்கள்👏 படேல் 40 ரன்கள் அடித்து 92 ரன்கள் எடுத்தது👍. மேலும் உமேஷ் யாதவ் 3⃣ விக்கெட் எடுத்தார். இதனால் 10 விக்கெட் மீதம் இருக்க பெங்களூரு அணி 🎉வெற்றி பெற்றது.

ஹயிலைட்ஸ் 📹 : http://v.duta.us/fGBCGwAA

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬