🗳கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்🔊

  |   செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்🗳 முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் பா.ஜ.கா , 78 இடங்களில் காங்கிரஸ் மற்றும் 38 இடங்களில் ம.ஜ.த வெற்றிபெற்றுள்ளனர்🎉. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த இணைந்து🤝 116 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சி 💺அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை🗣 கோரினார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7⃣ நாட்கள் அவகாசம் 🤔 வழங்கியுள்ளதாக தகவல் 📰 வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இறுதி முடிவு ஆளுனரிடம் இருந்து 48 மணி நேரத்தில்🕓 தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬