கர்நாடக 🗳தேர்தல்-115 இடங்களில் முன்னணி வகிக்கும் பா.ஜ.க😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கர்நாடகா 🗳சட்டமன்ற தேர்தல் 📆மே 12ம் தேதி நடைப்பெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது👍. காலை, ⌚8மணிக்கு, 40 மையங்களில், 🗳ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ⌚காலை 11 மணி நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் 60 தொகுதிகளிலும், பா.ஜ., 120 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 44 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது🙄.12 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்🔈 என்று கூறப்படுகிறது😯. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 50 ஆயிரம் 👮போலீார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬