💍கல்யாண மாப்பிள்ளையான 🎥'ரங்கூன்' படத்தின் 🎬இயக்குனர்

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 🎥'ரங்கூன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் 🎬ராஜ்குமார் பெரியசாமி. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராம்😌. மேலும் இப்படத்தின் 🎬ஏ.ஆர்.முருகதாஸ் தான் 💸தயாரித்துள்ளார்🙄. தற்போது இயக்குனர் 🎬ராஜ்குமார் பெரியசாமி திருமணம்👰 செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார். இவர் 🎥சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விஜய் டி.வியில் 📺‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியை 🎬இயக்கினார்😳. அப்போது இண்டன்ஷிப் மாணவியாக வந்த 👩ஜஸ்வினிக்கும் அவருக்கும் 💞காதல் உருவாகியுள்ளது🙂. 9 வருடங்களாக தொடர்ந்த இவர்களது 💕காதல் தற்போது 💍திருமணம் வரை வந்துள்ளது👍. இவர்களது திருமணம் வரும் 📆25ம் தேதி நடக்கவுள்ளது😍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/f_CFTwAA