🌊காவேரி வரைவு திட்ட அறிக்கை குறித்து 💺முதல்வர் தலைமையில் ஆலோசனை🤔

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 🌊காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை🤔 நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க கோரிய🙏 வழக்கு நேற்று விசாரணக்கு வந்தத போது, 🌊காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது👍. அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்😳, அதில் உள்ள நிறை, குறைகளை மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது⚖. நாளை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் 💺முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 🤔ஆலோசனை கூட்டம் நடைபெற்றது😯. இதில் துணை முதல்வர் 💺ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 👥கூட்டத்தில் 🏛தமிழகத்திற்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து விரிவான 🤔ஆலோசனை நடைபெற்றது.👍.

📲 Get Tamil News on Whatsapp 💬