⭐சிவகார்த்திகேயன் 💸தயாரிக்கும் 🎥'கனா' படத்தின் 📹மோஷன் போஸ்டர் இதோ🤗 📹 : http://v.duta.us/ueyugwAA

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திகேயன் 💸தயாரிப்பில் அவரது நண்பரும் 🎙பாடகர் மற்றும் ✍பாடலாசிரியருமான 🎬அருண்காமராஜ் இயக்கும் முதல் படத்தின் 📹படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது👍. இப்படத்தின் டைட்டில் 'கனா' என்று சற்றுமுன்னர் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறிவித்த ⭐சிவகார்த்திகேயன் தற்போது இப்படத்தின் 📹மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார்👏. இதோ அவருடைய பதிவு👇

📹 : http://v.duta.us/ueyugwAA

📲 Get Kollywood on Whatsapp 💬