நடிகை 💃தமன்னாவின் 'மெஜந்தா ரிட்டிம் டான்ஸ் சேலஞ்சு' வீடியோ📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்போது 💻சமூக வலைத்தளங்களில் 🎼டி.ஜெ. ஸ்நேக் டிராக் இசையில் 👯'மெஜந்தா ரிட்டிம் டான்ஸ் சேலஞ்சு' நடனமாடி அந்த 📹வீடியோவை போஸ்ட் செய்து வருகின்றனர்😯. இது மிக ட்ரெண்டாக பரவி வரும் நிலையில், நடிகை 💃தமன்னாவும் தன்னுடைய நடனத்தை பதிவு செய்துள்ளார்👍. அந்த 📹வீடியோ தற்போது 💻இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/eQdHLwAA

📲 Get Kollywood on Whatsapp 💬