பா.ஜ.க., வெற்றிக்கு🎉 காரணம் பிரதமர் மோடி தான்😳-💺ஓபிஎஸ்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கர்நாடகத் 🗳தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றிருக்கிறது😳. இது குறித்து துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது🎙, "கர்நாடகத்தில் பாஜக பெற்ற வெற்றி🎉 மோடிக்கு கிடைத்த ஆதரவு. தமிழகத்துக்கு 🌊காவிரியில் நல்ல தீர்வு வரும். காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை⚖ செயல்படுத்தும் கடமை 🏛மத்திய அரசுக்கு உள்ளது👍" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், தனது வாழ்த்துக்களையும்💐 தெரிவித்துக்கொண்ட ஓபிஎஸ், காவிரி வழக்கில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் நல்லதுதான்👍 என்றும், ஆனால் 🌊காவிரிக்காக அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது தேவையில்லை🚫 என்றும் கூறியுள்ளார்🗣.

📲 Get Tamil News on Whatsapp 💬