புது யுக்தியில் 🎂பிறந்தநாளை கொண்டாடும்🎉 விஜய் ரசிகர்கள்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐'தல' அஜித்தின் பிறந்தநாள் 📆மே 1ம் தேதி அவரது ரசிகர்களால் மிக விமர்சையாக விடப்படுவது போல், ⭐'தளபதி' விஜய்யின் 🎂பிறந்த நாளினை அவரது ரசிகர்கள் கொண்டாடுவதும் வழக்கம்🙂. எனினும், இம்முறை வரும் 📆ஜூன் 22ம் தேதி வரும் ⭐விஜய்யின் 🎂பிறந்த நாளினை புது யுக்தியில் அவரது ரசிகர்கள் கொண்டவுள்ளனர்🎉. அதன்படி, தினமும் மாலை ⌚6 மணியளவில் ⭐விஜய்யின் 🎥61 படங்களை பற்றிய முழு விவரமும் வெளியாக இருக்கிறதாம்😍. இந்த தகவலை 'விஜய் பேன்ஸ் ட்ரென்ட்ஸ்' என்ற ரசிகர்களின் 💻டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்🔈. இதோ அந்த பதிவு👇
💻 http://v.duta.us/u5EmNQAA

📲 Get Kollywood on Whatsapp 💬