👩மகளிர் அணி நிர்வாகிகளை சந்திக்கிறார் 😎ரஜினி👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🏛தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மாவட்ட 👩மகளிர் அணி நிர்வாகிகளை 📆20ஆம் தேதி 😎ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக மன்றத்தின் சார்பில் அறிக்கை🔈 வெளியாகியுள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் நடவடிக்கையில் தீவிரம்😳 காட்டி வரும் 😎ரஜினிகாந்த், கடந்த வியாழக்கிழமை தனது போயஸ் கார்டன் 🏡இல்லத்தில் மாவட்ட செயலாளர்களைச் சந்தித்தார்👀. அதன் பின்னர் கடந்த 📆13ஆம் தேதி மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது😯. இந்த நிலையில் ⭐ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்🔈, 📆20ஆம் தேதி காலை ⌚10.30 மணியளவில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளை 😎ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get Kollywood on Whatsapp 💬