1000 வாக்குறுதிகளுடன் களத்தில் சந்திக்கிறேன்🙄-👩ஜூலியின் அடுத்த வீடியோ😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

ஏற்கனவே ஒரு 📹வீடியோவில் நானும் அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக கூறி வெளியிட்டிருந்தார் 📺'பிக் பாஸ்' 👩ஜூலி. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு 📹வீடியோவினை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, "🗳தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை, என கேட்காத நாம், அடுத்த தேர்தலில் இதை செய்வேன், அதை செய்வேன் என கூறும் அரசியல்வாதிகளை நம்பி, அவர்கள் கொடுக்கும் 💸காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறோம்" என்று கூறியுள்ளார்🎙. மேலும், "நானும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன், 👆1000 வாக்குறுதிகளுடன் களத்தில் சந்திக்கிறேன்" என கூறியுள்ளார்🗣. இவருடைய இந்த 📹வீடியோவிற்கு மேலும் அதிக எதிர்ப்புகள்😡 எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த 📹வீடியோ பதிவு உங்கள் கவனத்திற்காக👇
📹 http://v.duta.us/2VtDcwAA

📲 Get Kollywood on Whatsapp 💬