🏆ஐபில் : 🏏கொல்கத்தா அணி வெற்றி 🎉

  |   கிரிக்கெட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 145-4 (லின் 45, கார்த்திக் 41 *, ஸ்டோக்ஸ் 3-15) 🆚 ராஜஸ்தான் ராயல்ஸ் 142(பட்லர் 39, குல்டிப் 4-20, ரஸ்ஸல் 2-13

ஐபில் போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🆚 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின💪. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி👥, 19 ஓவர்களில் 142 ரன்கள் அடித்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது😟. இதில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் திரிபாதி 27 ரன்கள் அடித்தனர்👍. பென் ஸ்டோக்ஸ் 3⃣ விக்கெட் எடுத்தார். இந்த இலக்கை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 4⃣ விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தனர்🏏. இதில் கிறிஸ் லின் 45 ரன்கள் அடித்து ஆட்டத்திற்கு உதவினார்😯. குலதீப் யாதவ் 4⃣ விக்கெட் எடுத்தார். இதனால் 6⃣ விக்கெட் மீதம் இருக்க கொல்கத்தா அணி வெற்றி🎉 பெற்றது.

ஹயிலைட்ஸ் 📹 : http://v.duta.us/s9CIjQAA

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬