'கேன்ஸ் 🎥திரைப்பட விழா🎉'-ரெட்கார்பெட்டில் ⭐தனுஷ்

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 🎥“தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்." இந்த படம் வருகிற 📆மே 30 ம் தேதி வெளிவரவுள்ளது👍. பிரான்ஸில் நடக்கும் 🌎உலகப்புகழ்ப்பெற்ற 🎥கேன்ஸ் திரைப்பட விழாவில்🎉 இந்தாண்டு, ⭐தனுஷின் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" படமும் திரையிடப்பட இருக்கிறது😯. இதற்காக தனுஷ் உள்ளிட்ட 📹படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர். கேன்ஸ் பட விழாவில் ⭐தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்🤗. பிரான்ஸ் சென்றுள்ள ⭐தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட 📸போட்டோ தற்போது 💻இணையத்தில் வைரலாக பரவி வருகிறது😍.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/WiUnlQAA