🎥'கோலமாவு கோகிலா' படத்தின் 🎼2வது சிங்கிள் டிராக்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬நெல்சன் இயக்கத்தில், 💸லைக்கா நிறுவனம் தயாரித்து, 💃நயன்தாரா நடித்துள்ள 🎥‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு 🎹அனிருத் இசையமைத்து வருகிறார்👍. இப்படத்திலிருந்து ஏற்கனவே 🎧'எதுவரையோ' என்னும் 🎼சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்பினை👏 பெற்றது. அதனையடுத்து தற்போது, 🎹அனிருத் இப்படத்தின் அடுத்த சிங்கிள் டிராக்கான 🎧'கல்யாண வயசு' பாடலினை சற்றுமுன்னர் 💻இணையத்தில் 🎹அனிருத் வெளியிட்டுள்ளார். இப்பாடலின் முழு 📹வீடியோ நாளை யூ-டியூபில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்🔈. இதோ அந்த 🎼பாடல்👇
💻 http://v.duta.us/nYopRwAA

📲 Get Kollywood on Whatsapp 💬