குளச்சல் 🐠மீனவர்களுக்கு 💸ரூ.5 லட்சம் நிதியுதவி-⭐கமலஹாசன்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கன்னியாகுமரியில் குளச்சல் 🐠மீனவர்களுக்கு மீட்புப் 🚣படகு வாங்க 💸ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்🔈. கட்சியைத் தொடங்கியது🎉 முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து வருகிறார் ⭐கமல்ஹாசன். தற்போது மாவட்டத்தில் 🚐சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, குளச்சல் பகுதியிலுள்ள 🐠மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க 💸ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, கன்னியாகுமரி பகுதியில் ⭐கமல் செல்லும் வழியில், ஒரு 👩பெண் விபத்துக்குள்ளாகி 🚑ஆம்புலஸ்க்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அவர்களை பார்த்த ⭐கமல், உடனே தனது 🚗காரில், அந்தப் 👩பெண்ணை ஏற்றி அருகிலுள்ள 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, திறந்த வாகனத்தில் அப்பகுதியில் மக்களியிடையே பேசினார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬

image credit : http://v.duta.us/Ns6TCAAA