🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 🏛மத்திய அரசுக்கு உத்தரவு👍

  |   செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம்👥 அமைக்க உச்ச நீதிமன்றத்தில்🏛 மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம்💪 அளித்து, தமிழகத்திற்கு தண்ணீர் தராவிடில் மேலாண்மை வாரியத்திடம் முரையிடலாம்🗣 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை😯 எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும், மத்திய அரசுக்கு இல்லை🚫 என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, மத்திய அரசு தமது வரைவு திட்டத்தில்✍ மாற்றம் செய்து நாளை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம்🏛 ஆணையிட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில்🏙 அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬