🎹சந்தோஷ் நாராயணனுக்கு ⭐விஜய் கொடுத்த பரிசு🎁

  |   Kollywood

💥கபாலி , காலா போன்ற படங்களுக்கு இசையமைத்த🎼 சந்தோஷ் நாராயணன் அண்மையில் தனது பிறந்த நாளை🎉 கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜயிடமிருந்து😎 சப்ரைஸ் பரிசு ஒன்று வந்துள்ளது🎁. தனது கைப்பட கையெழுத்து✍ போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டை🏏 விஜய் பரிசளித்துள்ளார். இதை அவரது ட்விட்டர் பக்கத்தில்💻 பகிர்ந்து விஜய் அவர்களுக்கு மிகுந்த நன்றியை🤗 தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்👍.

💻 : http://v.duta.us/C8RAoAAA

📲 Get Kollywood on Whatsapp 💬