சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்துகள்🚌-விஜயபாஸ்கர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னையில் மிக விரைவில் பேட்டரி 🚌பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, 🚗போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்🔈. சென்னை மேற்கு மற்றும் தென்மேற்கு வட்டார போக்குவரத்து 🏢அலுவலகங்களுக்கு உட்பட்ட தனியார் 🏫பள்ளி வாகனங்களை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 🏛அரசுப் 🚌பேருந்துகளில் 🏫பள்ளி மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்🗣.

📲 Get Tamil News on Whatsapp 💬