🎥'சாமி-2' படத்தின் 📸பர்ஸ்ட் லுக் 📹மோஷன் போஸ்டர் குறித்த தகவல்🔈

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ஹரி இயக்கத்தில் ⭐விக்ரம், 💃கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 🎥'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது🙂. இதன் 📹படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட 📹படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது👍. இப்படத்தின் 📸பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது🙄. ஆனால் தற்போது இதன் 📹போஸ்டர் நாளை மாலை ⌚6 மணிக்கு வெளியிடப்படும் என்று 💻இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/SbhZswAA