⭐சூர்யா-⭐மோகன்லால் இணையும் படத்தின் 💃நாயகி இவரா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐சூர்யா தற்போது 🎬செல்வராகவன் இயக்கத்தில் 🎥'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து அவர் 🎬கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்👍. அதில் ⭐மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் ⭐அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யார் 💃ஹீரோயின் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் 🎬இயக்குனர் 🎥'வனமகன்' படத்தில் நடித்திருந்த 💃சயிஷாவை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது😯.

📲 Get Kollywood on Whatsapp 💬