📆ஜூன் 1ம் தேதி கருணாநிதி 🎂பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்👥

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌞திமுக தலைவர் கருணாநிதியின் 🎂95ம் பிறந்த நாள் விழா வருகிற 📆ஜூன் 1ம் தேதி திருவாரூரில் நடக்கிறது😯. இதில் மு.க.ஸ்டாலின், அன்பழகன் மற்றும் 🌞திமுக முன்னணியினர், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்🙄. திமுக தலைவர் கருணாநிதிக்கு வருகிற 📆ஜூன் 3ம் தேதி 95வது வயது பிறக்கிறது🙂. உடல்நிலை காரணமாக கருணாநிதி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்😟. அவ்வப்போது முக்கிய தலைவர்களை சந்திப்பதுடன் அண்ணா அறிவாலயம், சி.ஐ.டி. காலனி இல்லம் சென்று வருகிறார்👍. இந்நிலையில் வழக்கம் போல், இந்த ஆண்டும் கருணாநிதி 🎂பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும், இதில் கலந்துக்கொள்ள 👥அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு🙏 விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬