பாகிஸ்தான்🆚 அயர்லாந்து தொடர் போட்டி🏏 - பாகிஸ்தான் அணி வெற்றி 🎉

  |   கிரிக்கெட்

பாக்கிஸ்தான் 310- 9 (அஷ்ரப் 83, ஷபிக் 62, ஷாடாப் 54, முர்தாக் 4-45), 160-5 (160 இமாம் 74, பாபர் 59) 🆚 அயர்லாந்து 130 (கே ஓ 'பிரையன் 40, அப்பாஸ் 4-44, ஷாடாப் 3-31) 339 (கே ஓ' பிரையன் 118, தாம்சன் 55, அப்பாஸ் 5-66)

பாகிஸ்தான் 🆚 அயர்லாந்து இடையிலான தொடர் போட்டியின் 4வது நாள் முடிவில் அயர்லாந்து அணி தனது 2⃣வது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்து 7⃣ விக்கெட் இழந்து இருந்தது👍. இதனை தொடர்ந்து 5வது நாள் ஆடிய அயர்லாந்து அணி 339 ரன்களில் ஆட்டமிழந்தது🏏. 160 ரன்கள் இலக்கை கொண்ட பாகிஸ்தான் அணி👥, பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் ஆடிய இமாம்-உல்-ஹக் 74 ரன்கள் 👏 பாபர் ஆசாம் 59 ரன்கள் அடித்தனர். இறுதியியல் 5⃣ விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணி இந்த தொடரில் வெற்றி🎉 பெற்றது.

📹 : http://v.duta.us/bUS6WwAA

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬