🎬பா.ரஞ்சித் படத்தில் ⭐தனுஷ்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'கபாலி' படத்தையடுத்து 🎬பா.ரஞ்சித் மீண்டும் 😎ரஜினியை வைத்து 🎥'காலா' படத்தினை இயக்க முக்கிய காரணம் ⭐தனுஷ். இப்படத்தை தயாரித்ததும் தனுஷ். 🎬இரஞ்சித்தின் இயக்கமும் ஒருங்கிணைப்பும் பிடித்து போனதால் தனக்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். 🎬இரஞ்சித்துக்காக நீண்ட காலமாக ⭐சூர்யாவும் காத்திருக்கிறார்👀. எனவே அடுத்து ⭐சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் ⭐தனுசை வைத்து இயக்கலாம். 🎥காலா வெளியீட்டிற்கு பின்னர் தான் இது உறுதிபடுத்தப்படும்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Kollywood on Whatsapp 💬