பிளஸ் 2 ✍தேர்வு முடிவுகள்-91.1% மாணவர்கள் தேர்ச்சி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் ✍பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது👍. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது🗣. வழக்கம் போல் இந்த ஆண்டும் 👩மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்👏. தனியார் 🏫பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் 📸புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது🚫 என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மீறும் தனியார் 🏫பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்👍 என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்😡.
மேலும், பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 1⃣பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 96.3% தேர்ச்சி பெற்று ஈரோடு 2⃣இடத்திலும், 96.1% தேர்ச்சி பெற்று திருப்பூர் 3⃣இடத்தினையும் பிடித்துள்ளது👍 குறிப்பிடத்தக்கது. இந்த ✍தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்😟, தேர்வுக்கு வருகை தராதவர்கள் 📆ஜூன் 25-ல் மறுதேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get Tamil News on Whatsapp 💬