⭐விஜய்க்கு தனது 🙏நன்றிகளை பதிவு செய்த 🎬அருண்ராஜா காமராஜ்

  |   Kollywood

✍இளவேனில்🌄

💸சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் ⭐சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு 🎥கனா என்று தலைப்பு வைக்கப்பட்டு, அதன் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது😍. இதோ அதன் போஸ்டர் 👇
📹 http://v.duta.us/3DY-sgAA.

இதனை கண்ட நடிகர் ⭐விஜய், இப்படத்தை இயக்கும் 🎬அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை💐 தெரிவித்துள்ளார்🔈. அதற்கு 🙏நன்றி தெரிவித்து🔈 அருண்ராஜா தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க ⭐இதயதளபதி அண்ணா. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன்🙂. உங்களுக்கு 🙏நன்றி மட்டும் சொன்னால் தகாது🚫. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்" என்று பதிவு செய்துள்ளார்👍. இதோ அவருடைய பதிவு👇
💻 http://v.duta.us/B2_j5QAA

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/1SNM5AAA