⭐விஷாலின் புதிய 🎥படத்தின் தலைப்பு இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 🎥'இரும்புத்திரை' பெரும் வரவேற்பினை👏 பெற்றுள்ளது. அடுத்ததாக அவரது நடிப்பில் 🎥'சண்டைக்கோழி-2' படம் உருவாகி வருகிறது🙂. இந்நிலையில், அந்த படத்துக்கு பின் ⭐விஷால், தெலுங்கில் வெற்றி பெற்ற 🎥டெம்பர் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இதில் விஷால் ஜோடியாக 💃ராக்ஷி கண்ணா நடிக்கிறார். 💸லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ 🎹சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு 🎥‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்👍.

📲 Get Kollywood on Whatsapp 💬