🏭ஸ்டர்லைட் விவகாரம்-மத்திய, மாநில அரசுகளுக்கு 🏛உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தூத்துக்குடியில் உள்ள 🏭ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுத்தனமை கொண்ட வாயு வெளியாகிறது😳 என தெரிவித்து பொதுமக்கள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அனைவரும் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு 💪போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 🏭ஆலை பகுதியை சோதனை செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதனை மூடுமாறு🚫 உத்தரவிட்டது⚖. ஆனால் 🏭ஆலையை மூட அதன் நிர்வாகம் முன் வராததால்🙄 ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது😱. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 📜பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது😯. இந்த மனுவினை நேற்று விசாரித்த 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் “ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் 🏛மத்திய, மாநில அரசுகள் மற்றும் 🏭ஆலை நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க🎙 வேண்டும்👍’’ என உத்தரவிட்டனர்⚖.

📲 Get Tamil News on Whatsapp 💬