💺முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா👍

  |   செய்திகள்

🏙கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன்👥 முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் 🤝ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் கவர்னர்👨 வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் 🗣 என தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்பாக , பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.சுரேஷ்குமார் 👤ட்விட்டரில்💻, பா.ஜ.தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கவர்னர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் , இதனையடுத்து இன்று காலை9.30 மணி🕞 அளவில் முதல்வராக எடியூரப்பா கவர்னர் மாளிகையான 🏛ராஜ்பவனில் பதவியேற்க உள்ளதாகவும் பதிவுசெய்துள்ளார். மேலும், கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை🚫 எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்🏛 காங்கிரஸ் மனு📄 தாக்கல் செய்துள்ளது. இதனை உச்சநீதிமன்றம் நேற்று இரவே😳 விசாரித்து மனுவை தள்ளுபடி ✍செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬