🎥விஜய் அண்டோனி படத்தில் ⭐அர்ஜுன்

  |   Kollywood

விஜய் அண்டோனி😎 நடிப்பில் காளி படம் அண்மையில் வெளியாகவுள்ளது👍. இதனை தொடர்ந்து விஜய் அண்டோனி பல படங்களில்🎬 நடிக்கவுள்ளார். இதில், ஆண்ட்ருவ் இயக்கத்தில் 🎥'கொலைகாரன்' என்று ஒரு படம் நடிக்கவுள்ளார்😯. இதில் நடிகர் அர்ஜுன்⭐ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக😍 கூறப்படுகிறது. மேலும், இரும்புத்திரை💪 படத்தில் அர்ஜுன் நடித்த வில்லன்😈 கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பு👏 பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📷 : http://v.duta.us/Boz9ngAA

📲 Get Kollywood on Whatsapp 💬