🗳இடைத்தேர்தல் ரத்து செய்வது குறித்து 🏛மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டதா❓-🏛நீதிமன்றம் கேள்வி

  |   Tamil News B

✍இளவேனில்🌄
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த 👨தாமோதரன் என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய🚫தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை😯 எனவும், மத்திய அரசுடன் ஆலோசித்து தான் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டு 📜மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரது மனுவில் 🗳தேர்தல் ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பாக 🏛மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டதா❓என்பது குறித்து பதிலளிக்க🗣 தேர்தல் ஆணையத்திற்கு 📜நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு⚖ வழக்கை 📆ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬