இன்றைய செய்திகள்📰

  |   Tamil News A

📰 காங்கிரஸ் கட்சியில் 👩பிரியங்கா காந்திக்கு பொதுச்செயலாளர் பதவி😯 - மேலும், உத்தரபிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை கவனிப்பார் என்று அறிவிப்பு.(மேலும் படிக்க டைப் BQ11)

📰 🌎உலக 💸முதலீட்டாளர் மாநாட்டில் 💺முதல்வர் உரை🎙 - உலகம் முழுக்க உள்ள பல்வேறு 🏢தொழில் நிறுவனங்களால் 💸2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என பெருமிதம்.(மேலும் படிக்க டைப் BQ12)

📰 🗳இடைத்தேர்தல் ரத்து செய்வது குறித்து 🏛மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டதா❓- 🗳தேர்தல் ஆணையத்திடம் 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.(மேலும் படிக்க டைப் BQ13)

📰 👥ஜாக்ட்டோ ஜியோ 💪போராட்டத்தால் பள்ளிகள் மூடப்பட கூடாது🚫- மேலும் பள்ளிகளில் பணிபுரியும் 🍛சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவு⚖.(மேலும் படிக்க டைப் BQ14)

📰💺ஜெயலலிதாவிற்கு 🌊மெரினாவில் நினைவிடம் அமைக்க தடையில்லை🚫 - வழக்கினை தள்ளுபடி செய்தது classical_building:உயர்நீதிமன்றம்⚖.(மேலும் படிக்க டைப் BQ15)

📰 சாலை மறியலில்🚫 ஈடுபட்டதால் 👥ஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் கைது⛓ - பல இடங்களில் 👨ஆண்களை விட 👩பெண்கள் தான் அதிகளவில் மறியலில்🚫 ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க டைப் BQ16)

📰 🏛டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 🚆21 ரயில்கள் இயக்க தாமதமானது😒 - னி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் 🚲வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.(மேலும் படிக்க டைப் BQ17)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬