இன்றைய செய்திகள்📰

  |   Tamil News A

📰 👨மேத்யூ சாமுவேல் மீது 💺முதல்வர் ரூ.1.10 கோடி கேட்டு நஷ்டஈடு வழக்கு😳 - இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும் படிக்க டைப் CC07)

📰 நேதாஜியின் 122வது 🎂பிறந்தநாள் விழாவினையொட்டி🎉 அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்👏 பிரதமர் மோடி👍 - அதற்கு 'ஆசாத் கி தீவானே' என பெயரிடப்பட்டுள்ளது. (மேலும் படிக்க டைப் CC08)

📰 🐮ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அனைவருக்கும் 💸பொதுக்காப்பீடு👍 வழங்க பரிசீலிக்குமாறு🗣 நீதிமன்றம்🏛 உத்தரவு⚖ - அடுத்த ஆண்டு முதல் 🏛தமிழகம் முழுவதும் காப்பீடு திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல். (மேலும் படிக்க டைப் CC09)

📰 பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கு 🤵சிபிஐக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு - வழக்கை 📆6 மாதத்தில் முடித்து வைக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தல். (மேலும் படிக்க டைப் CC10)

📰 டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை : பணியிடத்தில் 📱செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை👍 எடுக்கப்படும் - சுற்றறிக்கை மூலம் தகவல். (மேலும் படிக்க டைப் CC11)

📰 சென்னையில் 5 நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை👀 நடத்திய வருமான 💸வரித்துறை அதிகாரிகள் - தங்க நகை ஆய்வுக் 👥குழுவினரும் பரிசோதித்ததாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க டைப் CC12)

📰 தடையை🚫 மீறி சென்னையில் 🚌பேருந்து தினம் கொண்டாடியதால் 5 கல்லூரி 👥மாணவர்கள் கைது⛓ - வீடியோ காட்சி மூலம் 👮எம்.கே.பி நகர் போலீசார் அதிரடி நடவடிக்கை. (மேலும் படிக்க டைப் CC13)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬