இன்றைய செய்திகள்

  |   Tamil News A

📰 திருவாரூர் 🗳தேர்தல் ரத்து🚫 விவகாரம் - 🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் - அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய🚫 தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை😯 என குற்றச்சாட்டு.(மேலும் படிக்க டைப் AV66)

📰 தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு😟 - தமிழகத்தில் இந்த ஆண்டு 👥72 லட்சம் 👶குழந்தைகளுக்கு போலியோ சொட்டு 💉மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்.(மேலும் படிக்க டைப் AV67)

📰 🌎உலக 💸முதலீட்டாளர்கள் 👥மாநாடு இன்று சென்னையில் துவக்கம்👍 - கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, 🚀விண்வெளி, 🔫ராணுவ தொழிற்சாலைகள், 🚘ஆட்டோமொபைல் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடப்பதாக அறிவிப்பு.(மேலும் படிக்க டைப் AV68)

📰 விதியை மீறியதால் 🏢போத்தீஸ் ஜவுளி கடைக்கு சீல்🔒 - 5 மாடி கட்டிக் கொள்ள வரைபட அனுமதி பெற்றுவிட்டு, விதியை மீறி 🏢7 மாடி கட்டிடம் கட்டியதாக புகார்.(மேலும் படிக்க டைப் AV69)

📰 நாளை முழுவதும் 🏛தமிழகத்தில் 📺கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம்😳 - புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு.(மேலும் படிக்க டைப் AV70)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬