🎹இளையராஜா75 நிகழ்ச்சிக்கு தடை🚫 கோரி🙏 வழக்கு- 💸தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ்📜

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎊'இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சிக்கு தடை🚫 கோரி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் 💸சதீஷ்குமார் என்பவர் 📜மனு தாக்கல் செய்துள்ளார். அந்த 📜மனுவில் அவர், "இந்நிகழ்ச்சிக்காக🎉 செலவு செய்யப்படும் 💸1 கோடி எவ்வாறு திரட்டப்பட்டது⁉என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் 💸ரூ.7 கோடி நிதி திரட்டப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறினாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை😯. தற்போது தமிழ் 🎥திரைப்பட 💸தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி வருகிற 📆ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் 💸ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட⚖ வேண்டும். இந்த 💸பணத்தை டெபாசிட் செய்யாமல், இந்த நிகழ்ச்சியை நடத்த தடை🚫 விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த🗣 நீதிபதி, விசாரணையை வருகிற 📆28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் 📜மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

image credit : http://v.duta.us/mmgLYgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬