சென்னையில் 5 நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை👀-வருமான 💸வரித்துறை

  |   Tamil News B

✍இளவேனில்🌄
🏛சென்னை அருகே கேளம்பாக்கம், கோவளம் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய 🛣சாலைகளில் உள்ள பிரகாஷ் ஜூவல்லரி, ராசி ஜூவல்லரி, சித்ரா ஜூவல்லரி, அம்பிகா ஜூவல்லரி, ராகுல் ஜூவல்லரி ஆகிய 🏅5 🏬நகைக்கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. தாம்பரத்திலிருந்து வந்த 💸வருமான வரித்துறை அதிகாரிகள் 40 பேர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்👍. 5 கடைகளிலும் உள்ள நகைகளை, 💸வருமானவரித்துறையின் 🏅தங்க நகை ஆய்வுக் 👥குழுவினர் பரிசோதித்ததோடு, 📄ஆவணங்களையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கடைகளின் நிர்வாகிகள், ஊழியர்களிடம் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.👀

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬